Description இந்தியாவின் மதிப்பிற்குரிய செய்தித்தாளான தி இந்து, நம்பத்தகுந்த, நேர்மையான செய்திகளுக்கு புகழ் பெற்றது. Download mp3 gratis boomerang kisah seorang pramuria. தி இந்து தமிழ் ஆண்ட்ராய்ட் செயலி, பயன்படுத்துவதற்கு மிக எளிதாகவும், பயன்படுத்துபவர், தனக்கு ஏற்றவாறு செயலியை மாற்றிக்கொள்ளும் வசதியைக் கொண்டது. செயலியின் முகப்புப் பக்கத்தில் இருக்கும் செய்திகள் தலைப்புச் செய்தி மற்றும் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகளின் தொகுப்பாகும். இந்தப் பகுதி பயனரை அதிகம் வசீகரிக்கும் ஒரு அம்சம். பயனர், தனக்கு ஏற்றவாறு பகுதிகளின் வரிசையை மாற்றிக் கொண்டு, ஒரு செய்தியிலிருந்து இன்னொரு செய்திக்கு எளிதாக சென்று வர முடியும். ![]() 17K Tamil Nadu’s biryani binge keeps cash registers ringing. Here are The Hindu's picks and reviews from the year that was. Juvenile users of Chinese gay app contract HIV; See All TECHNOLOGY. சில மொபைல் ஃபோன்களில் இருக்கும் மோசமான இணையத் தொடர்ப்பு மற்றும் மொபைல் டேட்டா தொடர்பைக் கருத்தில் கொண்டு, இணைய இணைப்பு இல்லாமலும் 'ஆஃப்லைனில்' (offline) செயலியைப் பயன்படுத்தும் வசதி தரப்பட்டுள்ளது. பயனர், தான் படிக்க விரும்பும் செய்தி அல்லது கட்டுரையை 'ஃபேவரெட்' என குறித்து வைத்துக் கொண்டு பிறகு படித்துக் கொள்ளலாம். பயனர்கள், இந்த செயலி வழியே, தங்களது கருத்துக்களை தி இந்து குழுவிடம் நேரடியாக தெரிவிப்பதற்கும் வசதி செய்து தரப்பட்டுள்ளது.
0 Comments
Leave a Reply. |
AuthorWrite something about yourself. No need to be fancy, just an overview. ArchivesCategories |